Oct 23, 2020, 17:53 PM IST
தகவல் பாதுகாப்பு மசோதா பரிசீலனைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் விளம்பரதாரர்களின் வணிக நலன்களுக்காக அதன் பயனர்களின் கணக்கிலிருந்து அவரைப் பற்றிய விபரங்களைப் பயன்படுத்துகிறது . Read More